இன்று நீ இல்லை என்னோடு,
அது தெரிந்தும் என் கண்கள்
உன்னை தேடுகிறது வலியோடு..
ஒரு நிமிடம் ஏன் ஒரு நொடி
உன்னை பார்த்தாலே என் ஏக்கம்
தீருமடா..
வலிகள் வெரும் வேஷக்களாய்
மாறுமடா..
உன்னுடன் நான் சென்ற
இடத்தை கண்டாள் ஏக்கம் வருகிறது.
உன் பேச்சும் உன் பார்வையும் ஆயுள்
முழுதும் என்னோடு கலந்துவித்தது
நான் சுவாசிக்கும் முச்சாக...